NEW
Font size
WorksheetsMay 2022
Total questions: 20
Worksheet time: 10mins
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1930
1940
1960
1997
பங்கு மாற்றமானது ______.
முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு
ஊக வணிகத்திற்கான வசதியை தருகிறது
உடனடிச் சந்தை
மேற்சொன்ன அனைத்தும்
மனிதவள மேலாண்மை என்பது _____
கோட்பாடு மற்றும் நடைமுறை
வரலாறு மற்றும் புவியியல்
அறிவியல் மற்றும் கலை
மேற்கண்ட எதுவும் இல்லை
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை _____ என்பர்
வேலைப் பகிர்வு
ஒழுங்கு
சமத்துவம்
ஒற்றுமை
இந்தியாவில் ____ பங்குச்சந்தைகள் உள்ளன
20
21
25
25
கீழ்க்கண்டவற்றில் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி விற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது?
உள்ளூர் சந்தை
குடும்பச் சந்தை
பங்குச்சந்தை
தயாரிப்புப் பொருள் சந்தை
அரசுப் பத்திரங்கள் ____ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
மாநில அரசுகள்
பகுதி அரசு அமைப்புகள்
மத்திய அரசு
மேற்சொன்ன அனைத்தும்
_____ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கூட்டப்படும்.
சிறப்பு
சட்டமுறை
வகுப்பு
ஆண்டுப் பொது
மாற்றுமுறை ஆவணமானது
மாற்றித்தரும் தன்மை கொண்ட
அதன் உரிமையாளரின் உரிமை பழுதற்றது
அ மற்றும் ஆ சரியானது
அ மற்றும் ஆ தவறானது
தொழில் முனைவோரை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள படி எப்படி வகைப்படுத்த முடியாது?
ஊழியர்
இடர் தாங்கி
அமைப்பாளர்
புதுமைப் படைப்பாளர்
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம்
நுகர்வோர் திருப்தி
அதிகமான இலாபம்
சமுதாயத்திற்கு சேவை
குறைவான இலாபம்
மூலதனச் சந்தை என்பது _____ க்கான சந்தை ஆகும்.
நீண்ட கால நிதி
குறுகிய கால நிதி
குறுகிய மற்றும் நடுத்தர கால நிதி
நடுத்தர கால நிதி
விளம்பரம் என்பது ஒரு _____ ஆட்சேர்ப்பு வளமாகும்.
முகவர்
அக வளங்கள்
புறத்திறனீட்டல்
புற வளங்கள்
ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்தது ____ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
மூன்று
ஏழு
இரண்டு
ஐந்து
சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?
மொத்த விற்பனையாளர்
வாடிக்கையாளர்
சில்லறை விற்பனையாளர்
விற்பனையாளர்
மேலாண்மை என்பது ____ ன் செயல்.
மேற்பார்வையாளர்
மேலாளர்
உயர் அதிகாரி
கீழ்ப் பணியாளர்
பின்வருவனவற்றுள் எது மேலாண்மையின் முக்கிய பணி அல்ல?
ஒழுங்கமைத்தல்
முடிவெடுத்தல்
பணியமர்த்தல்
திட்டமிடல்
பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை ____ என அழைக்கப்படுகிறது.
நேர்காணல்
தேர்வு
தூண்டுதல்
ஆட்சேர்ப்பு
_____ புதிய தொழில் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
தனியார் மயமாக்கல்
தாராளமயமாக்கல்
உலகமயமாக்கல்
இவற்றில் எதுவுமில்லை
நுகர்வோரியல் எனும் சொல் தோன்றிய ஆண்டு
1960
1957
1954
1958
