NEW
Font size
Worksheetseila test 2
Total questions: 25
Worksheet time: 19mins
கர்ப்பகாலத்தில் 4 முதல் 6 மாதம் வரை எத்தனை முறை வீடுகள் பார்வை செல்ல வேண்டும்
2 முறை
3 முறை
4 முறை
5 முறை
பின்வருபவைகளில் எதில் அதிக இரும்புச்சத்து உள்ளது?
கேழ்வரகு
தேநீர்
கம்பு
சோளம்
SUW குழந்தைகளின் வீடுகள் எப்போது பார்வையிட வேண்டும்?
2 மாதத்திற்கு ஒரு முறை
மாதந்தோறும்
3 மாதத்திற்கு ஒரு முறை
4 மாதத்திற்கு ஒரு முறை
நியோநேட்டல் காலம்( குழந்தை பிறந்த காலம்) என்றால்?
0-28 நாட்கள்
0-12 மாதம்
0-7 நாட்கள்
0-14 மாதம்
ரத்தத்தில் இருக்கும் கீழ்கண்டவற்றுள் இதன் குறைபாட்டால் ரத்தசோகை ஏற்படுகிறது
பிளாஸ்மா
வெள்ளை ரத்த அணுக்கள்
தட்டுகள்
சிவப்பு ரத்த அணுக்கள்
சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை எவை?
இரும்புச்சத்து
போலிக் அமிலம்
வைட்டமின் பி12
இவை அனைத்தும்
சராசரியான பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போது எவ்வளவு கூடுதலான இரும்புச்சத்து தேவைப்படுகிறது?
ஒரு நாளைக்கு 50 மில்லிகிராம்
ஒரு நாளைக்கு 15 மில்லி கிராம்
ஒரு நாளைக்கு ஐந்து மில்லி கிராம்
இவற்றுள் ஏதுமில்ல
குழந்தைக்கு இணை உணவு ஏன் கட்டாயம் ஊட்டப்பட வேண்டும்?
வளர்ச்சி மற்றும் கற்பதற்காக
உடல்ரீதியான செயல்பாடுகளுக்கு
தொற்றுக்களை எதிர்ப்பதற்காக
இவை அனைத்தும்
குழந்தை 12 மாதத்தில் சாப்பிடும் உணவின் அளவை தேர்வு செய்க
200 கிராம்
300 கிராம்
400 கிராம்
500 கிராம்
கர்ப்பிணி பெண்கள் எந்த எந்த உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதம்
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள்
பால் சார்ந்த உணவு பொருட்கள்
சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளில் 2- வது ஆக உள்ள நிகழ்வு என்ன?
சுபாசன் திவாஸ்
கர்ப்பிணிகளை வரவேற்கும் நிகழ்வு
பொது சுகாதாரம்
அன்னபிரஸ்ன்னா திவாஸ்
8 மாத குழந்தைக்கு எடை எடுக்கும் போது எப்படி எடுக்க வேண்டும்
உட்கார வைத்து எடுக்க வேண்டும்
நிற்க வைத்து எடுக்க வேண்டும்
தாயுடன் சேர்ந்து எடுக்க வேண்டும்
முதலில் தாயை எடை எடுத்து பின்னர் trade பட்டனை அழுத்தி பின் தாயுடன் சேர்ந்து குழந்தையை எடை எடுக்க வேண்டும்
அன்ன பிரசன்ன திவாஸ் எப்போது நடத்த வேண்டும்?
170 நாட்கள் முடிந்த பின்பு
180 நாட்கள் முடிந்த பின்பு
190 நாட்கள் முடிந்த பின்பு
270 நாட்கள் முடிந்த பின்பு
பெண்களுக்கு அதிகமாக இருக்கும் நோய் எது?
மராசுமஸ்
குவாஷியோகர்
மாலைக்கண்
அனீமியா
குழந்தைக்கு ஏன் பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்?
மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
நலமுடன் வளர
ஆரோக்கியமாக இருக்க
அறிவு வளர
எத்தனை நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பு எடையை வீட்டிலிருந்து கணக்கிட முடியும்?
1 நாட்கள்
2 நாட்கள்
3 நாட்கள்
4 நாட்கள்
தாயின் மார்பகத்தில் எந்த பகுதி குழந்தையின் வாயினுள் இருக்க வேண்டும் ?
மார்பின் காயம்பு பகுதி.
மார்பக கருவலைய பகுதி
முன் மார்பகத்தில்
ஏதும் இல்லை
DOM என்றால் என்ன?
பிரசவகால முதிர்வினை
கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட காலம்
பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதி
கருவு தாய்.
7-8 மாத குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய உணவு எது?
பருப்பு சாதம்
வேகவைத்த மசித்த பருப்பு
பழங்கள்
அனைத்தும் சரி
குழந்தையின் மூளை வளர்ச்சி எந்த வயதில் வேகமாக வளர்ச்சி அடையும்?
0-1 வருடம்
1-2 வருடம்
0-3 வருடம்
அனைத்தும் சரி
7-8 மாத குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய உணவு எது?
பருப்பு சாதம்
வேகவைத்த மசித்த பருப்பு
பழங்கள்
அனைத்தும் சரி
குழந்தைகளுக்கு எத்தனை மாதத்துக்கு ஒரு முறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும்
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை
மூன்று மாதத்துக்கு ஒரு முறை
ஐந்து மாதத்துக்கு ஒரு முறை
ஆறு மாதத்திற்கு ஒரு முறை
புட்டி பாலை தவிர்ப்பது எவ்வாறு நல்லது
தாய்க்கு மட்டும் நல்லது
குழந்தைக்கு மட்டும் நல்லது
தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது
எதுவும் இல்லை
குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலை அடைய காரணம்
சுகாதாரம் இல்லாமல்
தாய்ப்பால் கொடுக்காமல்
மேல் இருக்கும் இரண்டும்
மேலிருக்கும் இரண்டும் காரணமில்லை
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்
தாய் தாய்ப்பால் கொடுப்பது
உறவினர்கள்
அங்கன்வாடி ஆசிரியை
தாய் பால் கொடுப்பதுமற்றும் அங்கன்வாடி ஆசிரியருடைய அறிவுரைகள்
