wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவை+ எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

a)

இவைஎட்டும்

b)

இவையெட்டும

c)

இவ்வெட்டும்

d)

இவ்எட்டும்

2.

நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

a)

நன்றி+ யறிதல்

b)

நன்றி+அறிதல்

c)

நன்று+ அறிதல்

d)

நன்று+யறிதல்

3.

பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________.

a)

பொறுமை+ உடைமை

b)

பொறை+ யுடைமை

c)

பொறை+ உடைமை

d)

பொறு+ யுடைமை

4.

பிறரிடம் நான் ________ பேசுவேன்

a)

கடுஞ்சொல்

b)

இன்சொல்

c)

வன்சொல்

d)

கொடுஞ்சொல்

5.

பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது _________ ஆகும்.

a)

வம்பு

b)

அமைதி

c)

அடக்கம்

d)

பொறை

6.

அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________.

a)

அறியுடைமை

b)

அறிவுடைமை

c)

அறிவுஉடைமை

d)

அறிஉடைமை

7.

ஆசாரக்கோவை கூறும் வித்துகளின் எண்ணிக்கை_____________.

a)

எண்பது

b)

எழுபது

c)

நூறு

d)

எட்டு

8.

ஆசாரக்கோவையின் ஆசிரியர் ___________

a)

பெருவாயின் முள்ளியார்

b)

வண்களத்தூர்

c)

கவியரசு

d)

வீரகாவியம்

9.

நட்டல் என்பதன் பொருள்________.

a)

நட்புக்கொள்ளுதல்

b)

பாராட்டுதல்

c)

உதவி செய்தல்

d)

உதவியை மறத்தல்

10.

ஆசாரக்கோவை என்பதற்கு________

என்பது பொருள்.

a)

கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

b)

மேற்கணக்கு நூல்களுள் ஒன்று

c)

நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு

d)

பிறர் செய்த உதவியை மறவாமை