Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூதுரை , இயல் -4 , வகுப்பு 6

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மூதுரை பாடலின் ஆசிரியர் யார்?

a)

ஔவையார்

b)

அதியமான்

c)

கபிலர்

d)

பரணர்

2.

மூதுரை என்னும் சொல்லுக்கு ______ என்பது பொருள்.

a)

அறம்

b)

பொருள்

c)

மூத்தோர் கூறும் அறிவுரை

d)

இன்பம்

3.

மூதுரையில் எத்தனை

பாடல்கள் உள்ளன?

a)

21

b)

31

c)

53

d)

63

4.

மாணவர்கள் நூல்களை ______ கற்க வேண்டும்.

a)

மேலோட்டமாக

b)

மாசுற

c)

மாசற

d)

மயக்கமுற

5.

மாசற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _____.

a)

மாச+அற

b)

மாசு+அற

c)

மாச+உற

d)

மாசு+உற