NEW
Font size
Worksheetsஆறாம் வகுப்பு -இயல் 1
Total questions: 10
Worksheet time: 2mins
ஆழி என்பதன் பொருள்
உலகம்
கடல்
யுகம்
நிலா
தமிழ் கும்மி என்னும் பாடல் இடம் பெற்ற நூல்
கொய்யாக்கனி
பாவியக்கொத்து
கனிச்சாறு
நூறாசிரியம்
தகவல்தொடர்பு முன்னேற்றத்தால் _________சுருங்கிவிட்டது.
மேதினி
நிலா
வானம்
காற்று
எட்டு +திசை என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது _____.
எட்டுத்திசை
எட்டிதிசை
எட்டுதிசை
எட்டிஇசை
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______ஆக இருக்கும்.
மகிழ்ச்சி
கோபம்
வருத்தம்
அசதி
'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
செம்மை +பயிர்
செம் +பயிர்
செமை+ பயிர்
செம்பு +பயிர்
'தமிழ் +எங்கள்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______.
தமிழுங்கள்
தமிழ் எங்கள்
தமிழெங்கள்
தமிழங்கள்
ஏற்றத்தாழ்வற்ற _______அமைய வேண்டும்.
நாடு
தெரு
சமூகம்
வீடு
தமிழ் இளமைக்கு _______.
பால்
வேல்
தோள்
நீர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் _________.
வேல்
பால்
நீர்
தோள்
