wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2 ஒலிமரபு

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஒலிமரபு என்றால் என்ன?

a)

விலங்குகளின் சத்தம்

b)

மனிதர்களின் சத்தம்

c)

பொருள்களின் சத்தம்

d)

விலங்குகள் சத்தத்தை மேற்கொள்ளும்

2.

இந்த விலங்கின் பெயரையும் அதன் ஒலியையும் கூறுக.

a)

மயில் அகவும்

b)

மயில் அகவூம்

c)

மயில் கத்தும்

d)

மயில் அலறும்

3.

இந்த விலங்கின் பெயரை கூறுக

a)

மயில்

b)

யனை

c)

யானை

d)

காண்டாமிருகம்

4.

இந்த விலங்கின் பெயரை கூறுக

a)

போனி

b)

கழுதை

c)

குதிறை

d)

குதிரை

5.

இந்த விலங்கின் ஒலிமரபைக் கூறுக

a)

ஜிம்மி

b)

நாய்

c)

நாயி

d)

நரி

6.

இந்த விலங்கின் ஒலிமரபைக் கூறுக

a)

சிருத்தை

b)

புளி

c)

புலி

d)

சிங்கம்

7.

இந்த விலங்கின் பெயரையும் அதன் ஒலியையும் கூறுக.

a)

சிங்கம் உருமும்

b)

பேர் உறுமும்

c)

போலார் கரடி உறுமும்

d)

கரடி உறுமும்

8.

முதல் கேள்வியின் விடை என்ன ?

a)

குருவி கூவும்

b)

கிளி கீச்சிடும்

c)

கிளி கூவும்

d)

குருவி கீச்சிடும்

9.

இரண்டாம் கேள்வியின் விடை என்ன ?

a)

கர்ஜிக்கும்

b)

சீறும்

c)

அலறும்

d)

கீச்சிடும்

10.

முதல் கேள்வியின் விடை என்ன ?

a)

கூவும்

b)

பிளிறும்

c)

கத்தும்

d)

அகவும்