Font size
Worksheets7. உரைநடை - பாரத ரத்னா எம்.ஜி.ஆர்
Total questions: 13
Worksheet time: 65secs
புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றப்பட்டவர் _________.
அ) என்.எஸ்.கிருஷ்ணன்
ஆ) சிவாஜி கணேசன்
இ) எம்.ஜி.ஆர்
ஈ) எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் குடிபெயர்ந்த நாடு _________.
அ) சீனா
ஆ) இலங்கை
இ) ரஷ்யா
ஈ) மலேசியா
எம். ஜி. இராமச்சந்திரன் பிறந்த ஆண்டு _________.
அ) 1917
ஆ) 1919
இ) 1918
ஈ) 1920
எம். ஜி. ஆர் _______ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
அ) கண்டி
ஆ) கும்பகோணம்
இ) சென்னை
ஈ) மதுரை
எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _________.
அ) நடிப்பு ஆர்வம்
ஆ) பள்ளி இல்லாமை
இ) குடும்ப வறுமை
ஈ) படிப்பில் ஆர்வமின்மை
மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர் _________.
அ) அண்ணா
ஆ) காமராசர்
இ) எம்.ஜி.ஆர்
ஈ) ஜெயலலிதா
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் _________.
அ) சத்து உணவுத் திட்டம்
ஆ) வீட்டுவசதித் திட்டம்
இ) மகளிர் நலன் திட்டம்
ஈ) இலவச காலணித் திட்டம்
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ________ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.
அ) புரட்சித் தலைவர்
ஆ) பாரத்
இ) பாரத மாமணி
ஈ) மக்கள் திலகம்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் _________.
அ) திருச்சி
ஆ) மதுரை
இ) சென்னை
ஈ) கோவை
எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் _________.
அ) பெரியார் பல்கலைக்கழகம்
ஆ) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இ) சென்னைப் பல்கலைக்கழகம்
ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்
எம்.ஜி.ஆருக்குப் 'பாரத ரத்னா' (இந்திய மாமணி) விருது வழங்கப்பட்ட ஆண்டு ______.
அ) 1980
ஆ) 1981
இ) 1988
ஈ) 1898
எம்.ஜி.ஆர் தோற்றுவித்த பல்கலைக்கழகம் _________.
அ) பெரியார் பல்கலைக்கழகம்
ஆ) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இ) சென்னைப் பல்கலைக்கழகம்
ஈ) தமிழ்ப் பல்கலைக்கழகம்
எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் _________.
அ) சென்னை, மதுரை, நெல்லை
ஆ) திருச்சி, தஞ்சாவூர்
இ) சேலம், ஈரோடு
ஈ) கரூர், நாமக்கல்
