wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்துகளின் பிறப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் ------- இடமாகக் கொண்டு பிறக்கின்றன

a)

தலை

b)

கழுத்து

c)

மார்பு

2.

ஆயுத எழுத்து —--------------- இடமாகக் கொண்டு பிறக்கின்றன

a)

தலை

b)

'கழுத்து

c)

மூக்கு

3.

உதடுகளை குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்

a)

ஓ ஓ

b)

உ ,ஊ

c)

இவ்விரண்டும் சரி

4.

ட, ண என்ற எழுத்துகள் பிறக்கும் இடங்கள்

a)

கடை நா கடை அண்ணம்

b)

நுனிநா முதல் அண்ணம்

c)

இடை நா இடை அண்ணம்

5.

வாய் திறத்தல் முயற்சியால் பிறக்கும் எழுத்துகள்

a)

ஆ ஆ

b)

ஓ ஓ

c)

இ,ஈ

6.

மேல் உதடும் கீழ் உதடும் பொருந்தப் பிறக்கும் எழுத்துகள்

a)

த் ந்

b)

ப் ம்

c)

க் ங்

7.

எழுத்துகளின் பிறப்பினை ------வகைப்படுத்துவர்

a)

2

b)

3

c)

4

8.

மேல் வாயை நாக்கின் நுனி பொருத்துவதால் பிறக்கும் எழுத்துகள்

a)

ப் ம்

b)

த் ந்

c)

ற் ன்

9.

வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடங்கள்

a)

தலை

b)

கழுத்து

c)

மார்பு

10.

மேல் வாயை நாக்கின் நுனி வருடுதால் பிறக்கும் எழுத்து

a)

b)

c)