Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் : படிவம் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வீடுவாசல்

a)

கலந்து பேசுதல்

b)

சொத்துகள்

c)

வீடும் வாசலும்

d)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

2.

உச்சி குளிர்தல்

a)

கலந்து பேசுதல்

b)

திட்டப்படுதல்

c)

தலை குளிர்ச்சி அடைதல்

d)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

3.

பாட்டு வாங்குதல்

a)

கலந்து பேசுதல்

b)

திட்டப்படுதல்

c)

சொத்துகள்

d)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

4.

எள்ளளவும்

a)

சிறிதளவும்

b)

கலந்துபேசுதல்

c)

சொத்துகள்

d)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

5.

அளவளாவுதல்

a)

கிஞ்சிற்றும்

b)

கலந்துபேசுதல்

c)

சொத்துகள்

d)

ஏசப்படுதல்

6.

படத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தேர்தெடுக.

a)

அளவளாவுதல்

b)

பாட்டு வாங்குதல்

c)

எள்ளளவும்

d)

உச்சி குளிர்தல்

7.

படத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

a)

அளவளாவுதல்

b)

உச்சி குளிர்தல்

c)

வீடு வாசல்

d)

எள்ளளவும்

8.

படத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

a)

அளவளாவுதல்

b)

எள்ளளவும்

c)

பாட்டு வாங்குதல்

d)

உச்சி குளிர்தல்

9.

படத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

a)

அளவளாவுதல்

b)

சிறிதளவும்

c)

பாட்டு வாங்குதல்

d)

உச்சி குளிர்தல்

10.

படத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

a)

அளவளாவுதல்

b)

எள்ளளவும்

c)

பாட்டு வாங்குதல்

d)

உச்சி குளிர்தல்

11.

வீட்டுப் பாடத்தைச் செய்யாததால் நகுலன் ஆசிரியரிடம் ______________.

a)

எள்ளளவும்

b)

உச்சி குளிர்தல்

c)

பாட்டு வாங்குதல்

d)

அளவளாவுதல்

12.

நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் நிகழ்ச்சியொன்றில் சந்தித்து ___________________ .

a)

பாட்டு வாங்குதல்

b)

உச்சி குளிர்தல்

c)

வீடுவாசல்

d)

அளவளாவுதல்

13.

சிவா எஸ்.பி.எம். தேர்வில் 12 ஏக்கள் பெற்றதால் அவனின் பெற்றோர் ________________ .

a)

எள்ளளவும்

b)

உச்சி குளிர்தல்

c)

அளவளாவுதல்

d)

பாட்டு வாங்குதல்

14.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை ____________________

எண்ணிப் பார்ப்பதில்லை.

a)

வீடுவாசல்

b)

உச்சி குளிர்தல்

c)

அளவளாவுதல்

d)

எள்ளளவும்

15.

கடந்த வாரம் நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்________________ கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

a)

எள்ளளவும்

b)

உச்சி குளிர்தல்

c)

வீடு வாசல்

d)

பாட்டு வாங்குதல்