wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பட்டம்1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வண்ணப்பட்டம் --------- நெளிந்து பறக்குது

a)

வளைந்து

b)

நெளிந்து

c)

வானில்

2.

மெல்ல மெல்லத் -------- மேலும் கீழும் பறக்குது

a)

வாலையாட்டி

b)

தலையையாட்டி

c)

வானில்

3.

வானில் பட்டம் ------- பறக்குது.

a)

வாலை

b)

தலையை

c)

வாலை ஆட்டிப்

4.

வீசும் காற்றில் --------- பறக்குது.

a)

வித்தை காட்டிப்

b)

தலையை ஆட்டி

c)

வாலை ஆட்டிப்

5.

வட்டம் அடிக்கும் ------------ போட்டி போட்டு பறக்குது.

a)

பறவையோடு

b)

மயிலோடு

c)

வாத்தோடு

6.

சிங்கம் காட்டிற்கு -----------

a)

ராஜா

b)

படைத்தளபதி

c)

காவல்காரன்

7.

------ பேர் மீன்பிடிக்க வந்தார்கள்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

8.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

28

c)

18

9.

மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

23

b)

18

c)

12

10.

இருவரும் தனித்தனியே ------ முயன்றனர்.

a)

மீன்பிடிக்க

b)

பட்டம் பிடிக்க

c)

மான் பிடிக்க