Worksheetsஉணர்ச்சி வாக்கியம்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஐயோ...... என் கால் வலிக்கிறதே......
a)
! , !
b)
! , ?
2.
அடேயப்பா....... எவ்வளவு பெரிய மாளிகை........
a)
! , ?
b)
! , !
3.
நம் நண்பன் திலகன் தானே அவன் .........
a)
!
b)
?
4.
ஐயோ.....பாவம் அந்த வயதானவருக்கு உதவலாம் வாருங்கள்.....
a)
! , .
b)
! , !
5.
என்ன சொன்னாய் ....... என் கோபத்தைக் கிளறாதே......
a)
? , !
b)
. , !
6.
உன்னால் நிச்சயம் முடியும்.........
a)
.
b)
!
7.
அங்கே வருவது உன் தாயார்தானே..........
a)
?
b)
.
8.
அடேயப்பா.....எவ்வளவு அழகாக இருக்கிறாள் அந்தப் பெண்.......
a)
! , .
b)
! , !
9.
அவனா குற்றவாளி.....அவன் மிகவும் நல்லவனாயிற்றே.....
a)
? , !
b)
! , ?
100 %
