Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

other

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நாம் அத்தை வீ்ட்டிற்குப் ___________________________ .

a)

புறப்பட்டார்கள்

b)

புறப்பட்டோம்

2.

தாத்தா சுடுபானம் __________________________ .

a)

அருந்தினான்

b)

அருந்தினார்

3.

---------------------------- கிழக்குத் திசையை நோக்கிப் பறந்தன.

a)

கழுகுகள்

b)

அது

4.

--------------------- வண்ண விளக்குகளை மாட்டு.

a)

நீ

b)

நீங்கள்

5.

_________________________ தலைவனைக் கைகூப்பி வணங்கினோம்.

a)

நீங்கள்

b)

நாங்கள்

6.

வாத்து தன் முட்டைகளை __________________________.

a)

அடைகாத்தது

b)

அடைகாத்தன

7.

------------------------------- பேரங்காடிக்குச் சென்றீர்களா?

a)

அவர்கள்

b)

நீங்கள்

8.

மாலா இரவுச் சந்தையைக் காணக் _____________________.

a)

கிளம்பினான்

b)

கிளம்பினாள்

9.

-------------------------- எல்லாப் பாத்திரங்களையும் கழுவினேன்.

a)

நான்

b)

அவன்

10.

ரவி தன் மெத்தையை அழகாகப் ________________________.

a)

போட்டாள்

b)

போட்டான்