Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11-09-2021 Overcomers Quiz

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தன் கூட்டைவிட்டு அலைகிற ______________ எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற ___________ இருக்கிறான்.

a)

காகம்

b)

ஸ்தானபதியும்

c)

குருவி

d)

மனுஷனும்

2.

___________ சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ______________ பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

a)

வார்த்தையினால்

b)

திராட்சைரசமும்

c)

பரிமளதைலமும்

d)

ஆலோசனையினால்

3.

உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய _______________ விட்டுவிடாதே;

a)

சத்துருவையும்

b)

சகோதரனையும்

c)

அயலானையும்

d)

சிநேகிதனையும்

4.

உன் ஆபத்துக்காலத்தில் உன் _______________ வீட்டிற்குப் போகாதே;

a)

சத்துருவினுடைய

b)

சிநேதிகனுடைய

c)

அயலானுடைய

d)

சகோதரனுடைய

5.

தூரத்திலுள்ள _____________ சமீபத்திலுள்ள அயலானே வாசி.

a)

ஊரிலும்

b)

பாவியிலும்

c)

உறவினரிலும்

d)

சகோதரனிலும்

6.

என் மகனே, என்னை _____________ நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ___________, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

a)

ஐசுவரியவானாகி

b)

கூப்பிடுகிறவனுக்கு

c)

நிந்திக்கிறவனுக்கு

d)

ஞானவானாகி

7.

விவேகி ஆபத்தைக் கண்டு ___________ கொள்ளுகிறான்;

a)

தள்ளி

b)

குனிந்து

c)

ஓடி

d)

மறைந்து

8.

பேதைகளோ ____________ப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

a)

தள்ளி

b)

உள்ளே

c)

ஊருக்கு

d)

நெடுக

9.

அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய _______________ எடுத்துக்கொள்,

a)

வட்டியை

b)

வண்ணத்தை

c)

வீட்டை

d)

வஸ்திரத்தை

10.

அந்நிய _________________ ஈடுவாங்கிக்கொள்.

a)

தேசத்தானுக்காக

b)

மக்களுக்காக

c)

மகனுக்கான

d)

ஸ்திரீக்காக

11.

ஒருவன் _________________ எழுந்து உரத்த சத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ______________ சாபமாக எண்ணப்படும்.

a)

வார்த்தை

b)

படுக்கையிலே

c)

அதிகாலையிலே

d)

ஆசீர்வாதம்