Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

16-06-2021 IBQ யோபு 36:11 to யோபு 40:1

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பிணம் எங்கேயோ அங்கே _________ சேரும்

a)

பறவைகள்

b)

நாற்றம்

c)

புழு

d)

கழுகு

2.

தீக்குருவிகள் தங்கள் ___________ அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் __________ச் சமானமல்லவோ?

a)

எழும்புகிறதற்கு

b)

இறக்கைகளை

c)

பறக்கிறதற்கு

d)

செட்டைகளை

3.

_______________ அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ?

a)

ஜனங்களை

b)

மழையை

c)

பறவைகளை

d)

இராசிகளை

4.

பூமி முத்திரையிடப்பட்ட _____________ போல் வேறே ரூபங்கொள்ளும்;

a)

பொருளை

b)

முத்திரையை

c)

தாளை

d)

களிமண்

5.

தங்கள் __________ ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்

a)

விருப்பத்தில்

b)

தேசத்தில்

c)

பார்வைக்கு

d)

எண்ணத்தில்

6.

அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் _______ நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய _________ ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.

a)

ஜனங்களின்

b)

இங்கே

c)

பூச்சக்கரத்தில்

d)

ஞான

7.

தேவன் தம்முடைய _________ ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்;

a)

தூதர்களை

b)

பிரசன்னத்தை

c)

மகிமையை

d)

சத்தத்தை

8.

அவர் ______ ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை _______வேண்டுமென்று கட்டளையிடுகிறார்.

a)

பிரகாசிக்க

b)

சந்திரனின்

c)

அடிக்க

d)

மின்னலின்

9.

இதோ, தேவன் தம்முடைய ________ உயர்ந்திருக்கிறார்;

a)

ராஜ்யத்தில்

b)

சிங்காசனத்தில்

c)

மகத்துவத்தில்

d)

வல்லமையில்

10.

சிறுமைப்பட்டவர்களை அவர் __________ நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் __________த் திறக்கிறார்.

a)

வாசலைத்

b)

அயலானுக்கு

c)

செவியை

d)

சிறுமைக்கு