Worksheetsஇடம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
__________ வரைந்தனர்.
a)
அவர்கள்
b)
நாங்கள்
2.
__________ நீந்தினேன்.
a)
நான்
b)
நீங்கள்
3.
__________ பாட்டுப் பாடினோம்.
a)
குமரன்
b)
நாங்கள்
4.
__________ ஊர்ந்து செல்லும்.
a)
பாம்பு
b)
நான்
5.
__________ வெளிநாடு செல்கிறாயா?
a)
நான்
b)
நீ
6.
__________ சிரிக்கிறாள்.
a)
நீ
b)
அவள்
7.
__________ தோட்டம்.
a)
உங்கள்
b)
நாங்கள்
8.
__________ எவ்வாறு வந்தீர்கள்?
a)
நீங்கள்
b)
அவர்கள்
9.
__________ மகன்.
a)
நீங்கள்
b)
என்
10.
__________ திருக்குறளை இயற்றினார்.
a)
நான்
b)
திருவள்ளுவர்
100 %
