wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 22

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

'கோ' என்பதன் பொருள் என்ன ?

a)

அரசர்

b)

மாலை

c)

கோபுரம்

d)

பசு

2.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

a)

216

b)

247

c)

12

d)

18

3.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

a)

மிகவும் பாதுகாப்பாக

b)

ஒருவருடை மன உணர்வு அவர் வாய்விட்டு சொல்லாவிட்டாலும் அவர் முகம் காட்டிவிடும்

c)

எவ்வகை வறுமை நிலையிலும் கல்வி கற்க வஏண்டும்

4.

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்

a)

அறஞ்செய்ய விரும்பு

b)

ஈவது விலக்கேல்

c)

ஐயமிட்டு உண்

d)

ஊக்கமது கைவிடேல்

5.

மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

a)

1

b)

10

c)

184

d)

18

6.

புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார் ?

a)

பாரதியார்

b)

திருமதி மோகனபிரீத்தா

c)

ஔவையார்

d)

பாரதிதாசன்

7.

யார் இவர் ?

a)

உலகநாத பண்டிதர்

b)

பாரதிதாசன்

c)

ஆசிரியர்

d)

திருவள்ளுவர்

8.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

a)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

b)

எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாக க கருத வேண்டும்

c)

நல்ல நூல்களை நாளும் படிப்பதை விட்டு விடக் கூடாது

9.

இது என்ன கதை ?

a)

மகாபாரதம்

b)

இராமாயணம்

c)

நளன் தமயந்தி

d)

பகவத் கீதை

10.

இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

இளமைக் கல்வி சிலை மேல் எழுத்து

11.

கற்க கசடற கற்பவை கற்றப்பின்

நிற்க ______ _____

a)

அதற்கு தக

b)

இயன்றது அறம்

c)

தூவும் மழை

d)

முதற்றே உலகு

12.

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தோம்பலும் ஈகையும் செய்வார். எனக் கூறும் நூல் எது?

a)

குறுந்தொகை

b)

நற்றிணை

c)

கம்பராமாயணம்

d)

சிலப்பதிகாரம்

13.

கீழே உள்ள செய்தி வாக்கியங்களில், சரியான பெயரெச்சம் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A.கவிதையை வாசித்த தியாகு மனம் கலங்கி நின்றான்.

b)

B.மாங்காய் சாப்பிட புளிப்பாக இருக்கும்.

c)

C.பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

d)

D.மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு அரசாங்கம் கல்வி உதவி நிதி

  வழங்கியது.

14.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் படர்க்கைச் சொல்லை ஏற்றுள்ள வாக்கியத்தினைத் தெரிவு செய்க.

a)

A.நீ வெற்றி அடைவது நிச்சயம்.

b)

B.அவள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வாள்.

c)

C.உன்னுடைய புத்தகத்தை இரவல் கொடு.

d)

D.நாளை நாம் சுற்றுலா செல்வோம்.

15.

கீழ்காணும் செய்வினை, செயப்பாட்டுவினைகளில், சரியான இணை யாது?

a)

செய்வினை - சிறுவன் குறட்பாக்களை ஓதினான்.

செயப்பாட்டுவினை - குறட்பாக்கள் சிறுவனால் ஓதப்பட்டன.

b)

செய்வினை - காசுகள் சிறுவனால் சேர்க்கப்பட்டது.

செயப்பாட்டுவினை - சிறுவன்  காசுகளைச் சேமித்தான்.

c)

செய்வினை - பறவைகள் சிறகடித்துப் பறந்தன.

செயப்பாட்டுவினை - சிறகடித்துப் பறவைகள் பறக்கப்பட்டன.

d)

செய்வினை - குரங்கு வாழைப்பழத்தைப் பறித்தது

செயப்பாட்டுவினை - குரங்கு வாழைப்பழத்தால் பறிக்கப்பட்டது.

16.

தவறான இணையைத் தெர்வு செய்க.

a)

படித்தனர் - பலர்பால்

b)

விளையாடினாள் - பெண்பால்

c)

வாங்கினான் - ஆண்பால்

d)

கூவியது - பலவின்பால்

17.

சொற்றொடர்களில், சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

A. இதுச் சரி

b)

B. நடந்துச் செல்

c)

C. அந்தப் பையன்

d)

D. அவ்வளவுப் பெரிய

18.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில், வேற்றுமை உருபு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லைத் தேர்வு செய்க.

 

மகாபாரதக் கதையில்  வறுமையோடு வாடிய தம் நண்பர் குசேலர்

        

தம்மிடம் யாசகம் கேட்கும் முன்பே அளவிட இயலாத அளவுக்குச்

                                    

செல்வத்தை வாரி வழங்கினார் கண்ணப்பிரான்.

a)

கதையில்

b)

வறுமையோடு

c)

அளவுக்குச்

d)

செல்வத்தை

19.

பிரித்து எழுதுக. - தலைமையுரை

a)

தலைவர் + உரை

b)

தலைமை + யுரை

c)

தலைமை + உரை

d)

தலை + மையுரை

20.

கொடுக்கப்பட்டுள்ள நேர்க்கூற்று வாக்கியத்துக்கு ஏற்ற சரியான அயற்கூற்று வாக்கியம் எது?

“நான் இன்று கூடுதல் வகுப்புக்கு வர இயலாது” என்று மணி நண்பனிடம் கூறினான்.

a)

A. தான் இன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என மணி நண்பனிடம் கூறினான்.

b)

B. மணி இன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என நண்பன் கூறினான்.

c)

C. நண்பன் இன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என மணி கூறினான்.

d)

D. தான் அன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என மணி நண்பனிடம் கூறினான்

21.

கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தெரிவு செய்க.

a)

A. மெய் எழுத்துகள் - 12

b)

B. உயிர் எழுத்துகள் - 18

c)

C. உயிர் நெடில் எழுத்துகள் - 7

d)

D. உயிர் குறில் எழுத்துகள் - 6

22.

கீழ்க்காணும் படங்களுள் ஒன்றன்பாலைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)