Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு - 2 டிசம்பர் 40 - 2

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

பழங்கால விளையாட்டுக்களில் ஒன்று

a)

கபடி

b)

கோ கோ

c)

கால் பந்து

2.

பழங்கால விளையாட்டு இல்லாதது

a)

கால் பந்து

b)

பல்லாங்குழி

c)

நொண்டி

3.

வேறுபட்டதை எடுத்து எழுதுக

பாண்டி , கைப்பந்து , கால்பந்து , கூடைப்பந்து

a)

பாண்டி

b)

கைப்பந்து

c)

கால் பந்து

4.

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் மொத்தம்

a)

34

b)

42

c)

22

5.

ஆ என்ற ஓரெழுத்துச் சொல்

a)

பசு

b)

ஆடு

c)

பெரிய

6.

கோ -

a)

அரசன்

b)

பெரிய

c)

மாதம்

7.

மா -

a)

மாதம்

b)

பெரிய

c)

பாட்டு

8.

வா -

a)

அழைத்தல்

b)

நெருப்பு

c)

பூ

9.

தை -

a)

வாரம்

b)

மாதம்

c)

பசு

10.

தா -

a)

கொடு

b)

கெடு

c)

பாடு

11.

பூ -

a)

மலர்

b)

மாதம்

c)

மழை

12.

தீ -

a)

நெருப்பு

b)

உறுப்பு

c)

தீமை

13.

வரம் - முதல் எழுத்தை மாற்றி எழுதுக

a)

மரம்

b)

படம்

c)

தட்டு

14.

பா -

a)

பசு

b)

பாட்டு

c)

மரம்

15.

கை -

a)

உறுப்பு

b)

நெருப்பு

c)

மாதம்

16.

பூமி -

a)

ஓரெழுத்து சொல்

b)

ஈரெழுத்து சொல்

c)

மூவெழுத்து சொல்

17.

நான்கெழுத்துச் சொல்

a)

பட்டம்

b)

கோவில்

c)

மண்டபம்

18.

ஓரெழுத்து தனித்து வந்து பொருள் தந்தால்

a)

ஓரெழுத்துச் சொல்

b)

ஈரெழுத்துச் சொல்

c)

மூவெழுத்துச் சொல்

19.

அஞ்சாமல் -

a)

பயப்படாமல்

b)

உதவாமல்

20.

ழ் + ஈ =

a)

ழீ

b)

ழி

c)

ழு