wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில் நுட்பமும் ஆண்டு 5

Total questions: 13

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

நகர்ப்புற விவசாயம் என்றால் என்ன?

a)

நகர்ப்புறவாசிகளே தமது உணவை உற்பத்தி செய்து, அதனை அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒரு அணுகுமுறையாகக் கொள்ளும் ஒரு திட்டமாக உள்ளது.

b)

நகர்ப்புறவாசிகளே தமது உணவை வாங்கி, அதனை அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒரு அணுகுமுறையாகக் கொள்ளும் ஒரு திட்டமாக உள்ளது.

2.

நமது மலேசியா நாட்டில் எப்பொழுது நகர்ப்புற விவசாயத் திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

a)

நவம்பர் 2014ஆம் ஆண்டு

b)

ஏப்ரல் 2014ஆம் ஆண்டு

c)

ஜனவரி 2014ஆம் ஆண்டு

3.

நகர்ப்புற விவசாயத்தின் நோக்கம் மொத்தம் எத்தனை உள்ளது?

a)

3

b)

4

c)

5

d)

6

4.

கீழ்காண்பவனவற்றுள் எது நகர்ப்புற விவசாயத்தின் நோக்கம்?

a)

நாட்டின் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி.

b)

விவசாய உற்பத்தி மூலம் நகர்ப்புற மக்களின் வருமானத்தை குறைப்பதற்கு.

c)

நகர்ப்புறவாசிகள் சுயமாகப் பயிர்களைத் தத்தம் வீடுகளில் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டமாகச் செயல்படுகிறது.

5.

நீர்த்தேக்க நடவு முறையின்வழி ________________, ________________, ________________, ________________, ________________ போன்றவற்றை பயிரிடப்படுகின்றன.

a)

காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், பழங்கள், அழகு தாவரங்கள்

b)

காய்கறிகள், சோறுகள், பழங்கள், அழகு தாவரங்கள்

c)

காய்கறிகள், சோறுகள், கொடிகள், பழங்கள், அழகு தாவரங்கள்

6.

படம் எந்த நீர்த்தேக்க நடவு முறைகளின் வகையைக் குறிக்கிறது?

a)

பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

b)

தெளிநீர்ப் பயிரியல்

c)

நீர்த்தேக்கப் பயிரியல்

7.

நீர்த்தேக்க நடவு முறைக்கு ஏற்ற இரண்டு பாத்திரங்களைத் தெரிவு செய்க.

a)

மரப்பெட்டி

b)

ஆடி குவளை

c)

தட்டு

d)

பழைய வாளி

8.

படம் எந்த வகை மண் கலவையைக் குறிக்கிறது?

a)

லெய்கா

b)

பேர்லைட்

c)

பீட்மோஸ்

d)

கொகொ பீட்

9.

படத்தில் காண்பித்துள்ள நன்மைகளை குறிக்கும் மண் வகை எது?

a)

கொகொ பீட்

b)

லெய்கா

c)

பீட்மோஸ்

10.

எங்கு நகர்ப்புற விவசாயத்தில் நீர்த் தேக்க நடவுகளைப் பயிரிடலாம்? இரண்டு இடங்களைத் தெரிவு செய்க.

a)

வீடு

b)

தோட்டம்

c)

பள்ளி

d)

குளம்

11.

நகர்ப்புற விவசாயத்தில் நீர்த்தேக்க நடவு முறையில் பயிரிடப்படும் தாவரங்களில் மொத்தம் எத்தனை வகை உள்ளன?

a)

2

b)

3

c)

4

d)

5

12.

காய்கறி தாவரத்தின் வகையில் ஒரு காய்கறியைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
13.

மூலிகை தாவரத்தின் வகையில் கீழ்க்காண்பவனவற்றுள் புதினா மூலிகையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)