Font size
Worksheetsஇலக்கணம் உவமைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
எலியும் பூனையும் போல.
துன்பம் நீங்குதல்.
ஒரு செய்து விரைவாக பரவுதல்.
மிக நெருக்கமாக.
எப்போதும் பகைமையுண ற்சி.
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடை தேர்ந்தெடுக.
ஏழை குடும்பத்தில் பிறந்த அச்சிறுவன் மாநிலத்திலேயே சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கபட்டதால் ஊர் முழுக்கே பேசபட்டான்
குன்றின் மேலிட்ட விளக்குப் போல.
காட்டு தீ போல.
சிலைமேல் எழுத்து போல.
சுற்றும் முற்றும்.
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரை தேர்ந்தெடுக.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே இருந்தனர்.
மலரும் மனமும் போல.
ஆடல் பாடல்.
நகமும் சதையும் போல.
ஆடிப்பாடி.
சரியான உவமைத்தொடரை தேர்ந்தெடுக்கவும்.
சிலை மேல் சொல் போல.
சூரியனைக் கண்ட பனி போல.
பணியை கண்ட சூரியன் போல.
பசுத்தோல் போர்த்திய புலி போல.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல.
எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை.
நாலாபக்கமும்.
கல்வி அறிவு.
முழுமை பெறாத நிலை.
அங்கும் இங்கும் போல
சரி
தவறு
அனலில் கடுகு இட்ட போல
தவறு
சரி
இலைமறை காய் போல
கோடை தருதல்
உயர்வு
நாலாபக்கமும்
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடை தேர்ந்தெடுக.
நண்பர்கள் இருவரும் என்றும் நெருக்கமாக இருப்பார்கள் என்று உறுதியுடன் கூறினார்.
மலரும் மனமும் போல
துன்பம் நீங்குதல்
நகமும் சதையும் போல
காட்டு தீ போல
துன்பத்தால் மனம் உருகுதல்.
இலைமறை காய் போல.
அனலில் இட்ட மெழுகு போல.
எலியும் பூனையும் போல.
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல.
