Worksheetsஉடற்கல்வி ஆண்டு 6: திடல்தடப் போட்டிகள்
Total questions: 10
Worksheet time: 6mins
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும்?
3
4
5
6
எது தடை ஓட்டத்தைப் பற்றித் தவறான கூற்றாகும்?
தடையைத் தாண்டுவதற்கு முன்னங்காலை விரைவாகத் தூக்கி நீட்டவும்.
கைகளை விரைவாக வீச வேண்டும்.
பறப்பதைப் போல உடலைக் கொண்டு வந்து தடைக் கம்பத்தைத் தாண்டவும்.
பின்னங்கால் தடையைத் தாண்டியதும் இரண்டு கால்களையும் ஒன்றாக கீழே இறக்கவும்.
நடைப்போட்டியை இப்படியும் அழைப்பர்.
பெருநடை
நடத்தல்
குதிரை நடை
சிங்க நடை
10 வயது நிரம்பிய முத்து எந்த நடைப்போட்டியில் கலந்து கொள்ளலாம்?
10000 மீட்டர்
5000 மீட்டர்
15000 மீட்டர்
3000 மீட்டர்
1968-இல் 'டிக் போஸ்பெரி' உயரம் தாண்டுதலில் பின்பற்றிய புதிய தாண்டுதல் முறை என்ன?
கத்தரி
கிழக்கு
பிளானா
போஸ்பெரி
உயரம் தாண்டுதல் முறைகள் யாவை?
கத்தரி
கிழக்கு
போஸ்பெரி
'பின்னிஸ்' முறை
நவுராஜ் சிங் எந்தத் திடல்தடப் போட்டியில் பிரபலமானவர்?
நடைப்போட்டி
தடை ஓட்டம்
உயரம் தாண்டுதல்
ஈட்டி எறிதல்
கழி எறியும் முறைகள் யாவை?
U-வடிவில் பிடிக்கும் முறை
'பின்னிஸ்' முறை
அமெரிக்க முறை
போஸ்பெரி முறை
படத்தில் காணப்படும் விளையாட்டினைப் பெயரிடவும்.
சம்மட்டி எறிதல்
ஈட்டி எறிதல்
அம்பு எறிதல்
கழி எழிதல்
இவ்விளையாட்டு வீரரின் பெயர் என்ன?
ஜெக்கி வோங் சென் யோங்
நீக்கோல் டேவிட்
அசிசுள் அஸ்னா அவாங்
பண்டேலேலா
