Worksheetsஆறாவது சமய வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
கோவிலுக்கு ஆண்கள் அணிய கூடிய ஆடைகள் என்ன?
பாவாடை தாவணி
புடவை
பாவாடை சட்டை
ஜிப்பா
கோவிலுக்குப் பெண்கள் அணிய கூடிய ஆடைகள் என்ன?
வேட்டி சட்டை
ஜிப்பா
பாவாடை தாவணி
வேட்டி
கோவிலுக்குப் பெண்கள் அணிய கூடிய ஆடைகள் அல்ல?
பாவாடை சட்டை
ஜிப்பா
பாவாடை தாவணி
புடவை
கோவிலுக்கு ஆண்கள் அணிய கூடிய ஆடைகள் அல்ல?
வேட்டி சட்டை
வேட்டி
பாவாடை சட்டை
ஜிப்பா
நாம் குறைந்தது எத்தனை முறை கோவிலுக்குச் செல்ல வேண்டும்?
வாரம் ஒரு முறை
வாரம் இரு முறை
மாதம் ஒரு முறை
மாதம் இரு முறை
ஆலயத்திற்குச் செல்லும் முன் முதலில் என்ன செய்ய வேண்டும்?
குளித்தல்
சமய உடை அணிதல்
அர்ச்சனை செய்தல்
பிராத்தனை செய்தல்
பிராத்தனை புத்தகம் கொண்டுச் செல்வதின் அவசியம் என்ன?
தேவாரம் பாடுதல்
மந்திரம் சொல்ல
பிராத்தனை செய்ய்
இறைவனுக்குப் படைக்க
ஆலயத்திற்கு___________ பறித்துக் கொண்டு செல்ல வேண்டும்
தேங்காய்
மல்லிகை
மலர்
வெற்றிலை
பூக்குடலையில் இருக்க வேண்டிய பொருள் அல்ல?
இந்தப் பெண் அணிந்திருக்கும் உடை யாது?
ஜிப்பா
புடவை
பாவாடை தாவணி
பாவாடை சட்டை
