Font size
S
M
L
XL
WorksheetsBharanatyam
Total questions: 8
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இந்நடனத்தின் பெயர் என்ன?
a)
யோகாசனம்
b)
ஒடிசி
c)
பரத நாட்டியம்
2.
யார் இந்நடனத்தைக் கூத்து என்று அழைத்தர்?
a)
ஆங்கிலேயர்கள்
b)
பழந்தமிழர்கள்
c)
சீனர்கள்
3.
கைகளால் காட்டப்படும் அசைவுகளை _______________ என்று அழைப்பர்.
a)
அபிநயம்
b)
முத்திரை
c)
அரங்கேற்றம்
4.
எது பரதத்தில் புகழ்பெற்ற முத்திரை?
a)
மானின் உருவம்
b)
யானையின் உருவம்
c)
புலியின் உருவம்
5.
இந்நடனத்தைக் கற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
a)
சிறந்த மகிழியும் உடற்பயிற்சியும்
b)
மனத்தை ஒரு நிலைப்படுத்த
c)
சிறந்த தாற்காப்புக் கலை
6.
இந்நடனத்தை முறை பிறழாமல் பலர் முன்னிலையில் படைப்பது _______________ ஆகும்.
a)
முத்திரை
b)
அபிநயம்
c)
அரங்கேற்றம்
7.
இந்நடன மணி என்ன செய்கிறார்?
a)
அபிநயம்
b)
முத்திரை
c)
அரங்கேற்றம்
8.
தொண்மையானது
வேறுச் சொல் என்ன?
a)
மிக புதிமையானது
b)
மிக பழையானது
c)
மிக இனிமையானது
Reset
