wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இன்பத்தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இன்பத்தமிழ் நூலின் ஆசிரியர் பெயர் _______________

a)

வாணிதாசன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

2.

பாரதிதாசனின் இயற்பெயர் _____________

a)

கனகசுப்புரத்தினம்

b)

மாணிக்கம்

c)

காளமேகம்

3.

பாரதிதாசன் பிறந்த ஆண்டு ____________

a)

1930

b)

1891

c)

1986

4.

பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை __________ என மாற்றிக்கொண்டார்.

a)

பாரதிதாசன்

b)

கவிஞர்

c)

புலவர்

5.

பாரதிதாசன் _____________ என்றும் அழைக்கப்படுகிறார்

a)

தலைவர்

b)

பாவேந்தர்

c)

மதியுடையவர்

6.

பாரதிதாசன் பிறந்த ஊர் ______________

a)

புதுச்சேரி

b)

சேலம்

c)

நாமக்கல்

7.

ஏற்றத்தாழ்வற்ற _____________ அமைய வேண்டும்.

a)

நாடு

b)

சமூகம்

c)

வீடு

8.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ____________ ஆக இருக்கும்.

a)

கோபம்

b)

வருத்தம்

c)

அசதி

9.

'நிலவு + என்று' சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

நிலயென்று

b)

நிலவென்று

c)

நிலவன்று

10.

'அமுதென்று' பிரித்து எழுத கிடைக்கும் சொல் ________

a)

அமுது + தென்று

b)

அமுது + என்று

c)

அமுது + ஒன்று

11.

பாரதிதாசனின் தந்தையார் பெயர் ____________

a)

கனகசபை

b)

ரத்தினம்

c)

மாணிக்கம்

12.

'தமிழ் + எங்கள்' - சேர்த்து எழுதுக

a)

தமிழங்கள்

b)

தமிழெங்கள்

c)

தமிழுங்கள்

13.

'செம்பயிர்' பிரித்து எழுதுக __________

a)

செம்மை + பயிர்

b)

செம் + பயிர்

c)

செமை + பயிர்

14.

பாரதிதாசனின் தாயார் பெயர் _____________

a)

லெட்சுமி

b)

இலக்குமி அம்மையார்

c)

பார்வதி

15.

'அசதி' என்னும் சொல் தரும் பொருள் __________

a)

சோர்வு

b)

சுறு சுறுப்பு

c)

மகிழ்ச்சி

16.

தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான____________ போன்றது.

a)

நிலவு

b)

பால்

c)

வாள்

17.

தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் _______ போன்றது.

a)

தோள்

b)

வானம்

c)

மணம்

18.

'சமூகம்' என்னும் சொல் தரும் பொருள் ____________

a)

மக்கள் குழு

b)

தனிநபர்

c)

நாடு

19.

தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய ____________ போன்றது.

a)

வானம்

b)

சமூகம்

c)

பால்

20.

பாரதிதாசன் ___________ கருத்துக்களை பாடு பொருளாகப் பாடியுள்ளார்.

a)

புரட்சி

b)

வருத்தம்

c)

சோர்வு