wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வி கண்போன்றது grade 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

துன்பம் இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

இன்பம்

b)

துயரம்

c)

வருத்தம்

2.

உதவித் தொகை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

உதவ+தொகை

b)

உதவிய +தொகை

c)

உதவி +தொகை

3.

யாருக்கு +எல்லாம் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

யாருக்கு எலாம்

b)

யாருக்கெல்லாம்

c)

யாருக்குல்லாம்

4.

வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது

a)

பணம்

b)

பொய்

c)

கல்வி

5.

தண்டோரா என்பதன் பொருள் தராத சொல்

a)

முரசு அறிவித்தல்

b)

தெரிவித்தல்

c)

எழுதுதல்

6.

கிராமசபைக் கூட்டத்திற்கு சென்றவர் யார்?

a)

மணிவண்ணன்

b)

பொன்வண்ணன்

7.

கிராமசபைக்கூட்டத்தில் சிறு தொழில் தொடங்குவதற்கு -----------------வழங்கப்பட்டது.

a)

கடன்

b)

உதவித்தொகை

c)

ஊக்கத்தொகை

8.

அறியாமையின் இருளைப் போக்குவது -----------

a)

பணம்

b)

பதவி

c)

கல்வி

9.

தபால் என்பதன் பொருள்

a)

விருப்பம்

b)

ஆவல்

c)

அஞ்சல்

10.

ஆசிரியர், மாணவனை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புமாறு ................... கூறினார்.

a)

அறிவுரை

b)

அறவுரை

c)

அரிவுரை

d)

அரவுரை