wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல் பயிற்சித்தாள் 2 பாடம் 12,14

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

_____ கிராமத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

a)

பென்னாகரம்

b)

விரியூர்

c)

கள்ளக்குறிச்சி

2.

கல்வி ___ போன்றது.

a)

கண்

b)

பணம்

c)

துயரம்

3.

தன்னுடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் யார்?

a)

மதிவாணன்

b)

பொன்வண்ணன்

c)

இளமாறன்

4.

யாருடைய வாலில் முள் குத்தியது?

a)

ஓணான்

b)

குரங்கு

c)

புலி

5.

நம் வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது எது?

a)

பணம்

b)

பொய்

c)

கல்வி

6.

பொன்வண்ணன் ______ பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார்.

a)

மிதிவண்டி

b)

மகிழுந்து

c)

சரக்குந்து

7.

'துன்பம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

இன்பம்

b)

துயரம்

c)

கவலை

8.

'உதவித்தொகை' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

உதவ + தொகை

b)

உதவிய + தொகை

c)

உதவி + தொகை

9.

படம் + கதை இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

படம்கதை

b)

படக்கதை

c)

படகதை

10.

'தபால் ' என்ற சொல்லின் பொருள்

a)

லெட்டர்

b)

அஞ்சல்

c)

கடிதம்