wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9.மாட்டு வண்டியிலே

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இளமதியும் மணவாளனும் வார விடுமுறைக்கு எங்கு செல்லத் திட்டமிட்டனர்?

a)

அத்தை

b)

தாத்தா

c)

மாமா

d)

சித்தி

2.

ஓரெழுத்து உறுப்பு எது?

a)

கால்

b)

கை

c)

தலை

d)

கண்

3.

நிறமும் சுவையும் இல்லாத சுந்தரன் யார்?

a)

பழம்

b)

மரம்

c)

தண்ணீர்

d)

பறவை

4.

எண்ணால் குறிக்கப்படும் பொருள்

a)

ஆப்பிள் பழம்

b)

ஆரஞ்சு

c)

திராட்சை

d)

காகிதப்பை

5.

வைக்கோல் எந்த தானியத்திற்கு உரியது?

a)

புல்

b)

எள்

c)

நெல்

d)

கொள்ளு

6.

'மேலே' இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

உயரே

b)

நடுவே

c)

கீழே

d)

உச்சியிலே

7.

'வெயில்' இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

நிழல்

b)

பகல்

c)

வெப்பம்

d)

இருள்

8.

'தண்ணீர்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

தண் + நீர்

b)

தண் + நீர்

c)

தண்மை + நீர்

d)

தன் + நீர்

9.

கையிலே அடங்கும் பிள்ளை கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?

a)

புத்தகம்

b)

கோலம்

c)

குடை

d)

நெல்

10.

புதிர் என்ற சொல்லின் பொருள்

a)

விடுகதை

b)

விடை

c)

பதில்

d)

எதிரி