Free Printable Worksheets
Font size
More settings
குடம் நிறைய நீர் உள்ளது.
உயர்திணை
அஃறிணை
கீர்த்தி புத்தகம் வாங்கினாள்.
யுகேன் பட்டம் செய்தான்.
மான் துள்ளி ஓடியது.
புறாக்கள் இரை தேடின.
பருப்பு ஒரு வகை தானியம்.
தேவ்தர்ஷன் மிதிவண்டியைச் செலுத்துகிறான்.
இரட்டைக் கோபுரம் அழகாகக் காட்சியளித்தன.
ஔவையார் கொன்றை வேந்தனை இயற்றினார்.
மயில் தோகையை விரித்து ஆடியது.
பாட்டி துவையல் அரைத்தார்.
குயவன் பானையை வனைந்தான்.
View all
10 questions
இலக்கண மரபு
Worksheet
•
3rd Grade
உயர்திணை, அஃறிணை அறிக.
1st - 3rd Grade