Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

08-07-2021 IBQ சங் 138:8 to சங் 146:1

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

என் நாவில் சொல் ____________, இதோ, கர்த்தாவே, _______________ நீர் அறிந்திருக்கிறீர்.

a)

எல்லாவற்றையும்

b)

வராததற்குமுன்னே

c)

அதையெல்லாம்

d)

பிறவாததற்குமுன்னே

2.

உமக்கு மறைவாக ___________ அந்தகாரப்படுத்தாது; ____________ பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்;

a)

நிலவும்

b)

பூமி

c)

இரவும்

d)

இருளும்

3.

உம்முடைய __________ உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.

a)

சவுரியவான்கள்

b)

பிதாக்கள்

c)

ஜனங்கள்

d)

சத்துருக்கள்

4.

______________ எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் _____________ வைக்கிறார்கள்;

a)

குழியில்

b)

துன்மார்க்கர்

c)

மறைவாய்

d)

அகங்காரிகள்

5.

பூமியின்மேல் ஒருவன் __________ வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் __________ பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

a)

மாம்சம்

b)

குழியை

c)

எலும்புகள்

d)

மரத்தை

6.

நீரே என் ____________, ஜீவனுள்ளோர் ______________ என் பங்குமாயிருக்கிறீர்

a)

மத்தியிலே

b)

பெலனும்

c)

அடைக்கலமும்

d)

தேசத்திலே

7.

_____________ நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது.

a)

காய்ந்த

b)

குளிர்ந்த

c)

செம்மண்

d)

வறண்ட

8.

எங்கள் _____________ சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்;

a)

நிலங்கள்

b)

வயல்கள்

c)

தோட்டம்

d)

களஞ்சியங்கள்

9.

__________ உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் _________________ உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

a)

இனிமேல்

b)

உதடுகள்

c)

நாடோறும்

d)

என்றென்றைக்கும்

10.

நீர் உமது ____________த் திறந்து, சகல பிராணிகளின் __________ திருப்தியாக்குகிறீர்.

a)

வயிறையும்

b)

வாயை

c)

கையை

d)

வாஞ்சையையும்