Font size
WorksheetsTamil Worksheet - Grade 3
Total questions: 11
Worksheet time: 6mins
மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மண் + பிளந்து
மண்ணை + பிளந்து
மண்ணை + பிளந்து
ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள்
கொடுத்தல்
எடுத்தல்
கொடுத்தல்
வாங்குதல்
மிககாரை என்ற சொல்லின் எதிர்சொல்_________.
அ) அறிவிலாராகர்
ஆ) அறிந்தோரை
இ) நன்றோரை
ஈ) அறிவில்மெம்பட்டவர்
18. அகம்ப -இச்சொல்லின் எதிர்சொல் _________.
உள்ளே
தனியே
புறம்
சிறப்பு
19. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________.
தேன் இருக்கும்
தேனிருக்கும்
தேனிருக்கும்
தேனில் இருக்கும்
20. கதை + என்ன - இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________.
கதையென்ன
கதையென்ன
கதையென்ன
கதையென்ன
21. வெளியில் இச்சொல்லின் எதிர்சொல் _________.
நிழல்
பகல்
வெய்யம்
உள்ளே
'சமந்து' - இச்சொல்லின் பொருள் __________
தாங்கு
பிறந்து
சேர்ந்து
விரைந்து
'வேண்டுமென்று' - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
வேண்டும் + என்று
வேண்டும் + என்று
வேண் + டுமென்று
வெண்ட + என்று
'நினைத்தது' - இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் __________
மறந்தது
எண்ணியது
வளர்ந்தது
'வகுப்பறை' - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
வகுப்பு + அறை
வகுப்பு + அறை
வக + அறை
வகுப் + அறை
