Worksheetsநன்றி
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
மதியழகன் தன் நீர்புட்டிடையைக் கண்டுபிடித்து கொடுத்த நண்பனைத் திட்டினான்.
a)
b)
2.
சந்தியா கீழே விழுந்த எழுதுகோலை எடுத்துக் கொடுத்த அறிவழகனுக்கு நன்றி கூறினாள்.
a)
b)
3.
புத்தகத்தைத் தூக்கிச் செல்ல உதவிய மாணவனுக்கு ஆசிரியர் நன்றி கூறினார்.
a)
b)
4.
பத்மா சாலைக் கடக்க உதவிய பள்ளிப் பாதுகாவலருக்கு நன்றி கூறாமல் சென்றாள்.
a)
b)
5.
சத்யா தன் உணவைப் பகிர்ந்து கொண்ட அனுப்பிரியாவிற்கு நன்றி கூறினாள்.
a)
b)
6.
பள்ளியைத் தினமும் சுத்தம் செய்யும் திருமதி கமலாவிற்கு மதன் பரிசு கொடுத்தான்.
a)
b)
7.
முத்து தான் கீழே விழுந்தபோது உதவிய அகிலனுக்கு நன்றி கூறாமல் கண்டும் காணாது சென்றான்.
a)
b)
8.
கவிலன் பள்ளியில் புத்தகம் வாங்க பணம் கொடுத்த ரஞ்சினிக்கு நன்றி கூறினான்.
a)
b)
9.
வசந்தன் தனது பணப்பையைக் கண்டுபிடித்த பரதனின் மீது வீண்பழி சுமைத்தினான்.
a)
b)
10.
புத்தகத்தை இரவல் கொடுத்த லிவினியாவிடம் நன்றி கூறாமல் அன்பரசன் முகம் சுழித்தான்.
a)
b)
100 %
