Font size
Worksheetsஇலக்கணம் - ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 8mins
சரியான இடப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
அலுவலகம்
நண்பகல்
புத்தகப்பை
சட்டை
வாக்கியத்தில் காணப்படும் சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்மா பாடலுக்கு ஏற்ப தலையை அசைத்தார்.
தலையை
அம்மா
அசைத்தார்
பாடலுக்கு
இவற்றில் எவை காலப்பெயரைக் குறிக்கின்றன?
( ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள்)
பொது மக்கள்
பொதுவிடுமுறை
அணிச்சல்
கோடை காலம்
பண்புப்பெயர்களைக் கொண்டிருக்கும் 2 வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
கவிதா சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தாள்.
மாடு திடலில் புல் மேய்ந்தது.
பறவை வானில் பறந்தது.
கடலோரத்தில் தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்துள்ளன.
கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் சரியான இடங்களில் காற்புள்ளி ( , ) இடப்பட்ட 2 வாக்கியங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
வானில் மைனா, கிளி, புறா, சிட்டுக்குருவி, ஆகிய பறவைகள் பறந்தன.
நண்பரே அருகில் வாருங்கள் ,
அகிலன் பூப்பந்து, காற்பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் முதந்பரிசு பெற்றான்.
சூரியன் பகலில் வெளிச்சம் தரும். ஆனால், சந்திரனோ இரவில்தான் வெளிச்சம் தரும்.
வாக்கியத்தைச் சரியான செயப்படுபொருளைக் கொண்டு நிறைவு செய்க.
திறந்த வெளியில் ________________________ எரிக்கக்கூடாது.
குப்பைகளை
நெருப்பை
வாக்கியத்தில் காணப்படும் எழுவாயைத் தேர்ந்தெடுக்கவும்.
குரங்கு தேங்காயைப் பறித்தது.
(a)
வாக்கியத்தில் காணப்படும் எழுவாயை எழுதவும்.
அழகன் புத்தகத்தை எடுத்தான்.
(a)
பயனிலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
பழ வியாபாரி மாம்பழங்களை விற்றார்.
(a)
பயனிலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
மாணவர்கள் அழகிய ஓவியம் தீட்டுகின்றனர்.
(a)
