Worksheetsபெயர்ச்சொற்கள்
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அமுதினி காலையில் தியானம் செய்தாள்.
எது பொருட்பெயர்?
a)
அமுதினி
b)
காலை
c)
தியானம்
2.
விடுமுறையில் நாங்கள் பினாங்கிற்குச் சென்றோம்.
எது காலப்பெயர்?
a)
நாங்கள்
b)
பினாங்கிற்குச்
c)
விடுமுறை
3.
திங்கட்கிழமை அப்பாவின் பிறந்த நாள்.
எது காலப்பெயர்?
a)
அப்பா
b)
பிறந்த நாள்
c)
திங்கட்கிழமை
4.
எந்த வாக்கியத்தில் காலப்பெயர் உள்ளது?
a)
அகிலன் நூலகத்திற்குச் சென்றான்.
b)
நேற்று தம்பி பள்ளிக்குச் சென்றான்.
c)
மைதிலி பாட்டி வீட்டிற்குப் போனாள்.
5.
எந்த வாக்கியத்தில் பொருட்பெயரும் இடப்பெயரும் உள்ளது?
a)
இரவில் ஓநாயின் சத்தம் கேட்டது.
b)
புலி காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடியது.
c)
மாலையில் பறவைகள் வானத்தில் பறந்தன.
100 %
