wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. கவிதையில் காணப்படும் விலங்குகள் யாவை?

a)

புலி, கரடி, எலி, பூரான்

b)

குதிரை, பருந்து, நத்தை, தவளை, யானை

c)

சிங்கம், நரி, ஆமை

2.

1. இந்தக் கவிதையை எழுதியவர் யார்?

a)

அழ. வள்ளியப்பா

b)

மகாகவி பாரதியார்

3.

1. குதிரை எப்படி ஓடும்?

a)

குதித்துக் குதித்து

b)

தாவித் தாவி

4.

1. யானை எப்படி செல்கிறது?

a)

உருண்டு

b)

அசைந்து

5.

1. எது பறந்து போகும்?

a)

யானை

b)

குதிரை

c)

பருந்து

d)

நந்தை

6.

1. நத்தை எப்படி செல்லும்?

a)

குதித்து

b)

பறந்து

c)

அசைந்து

d)

நகர்ந்து

7.

1. தத்தித் தத்தி எது போகிறது?

a)

தவளை

b)

குதிரை

c)

யானை

d)

பருந்து