Worksheetsபால் வகை (ஆண்டு 3)
Total questions: 8
Worksheet time: 5mins
கீழ்க்காண்பனவற்றில் எவை பெண்பால் சொற்கள்?
செம்படத்தி
குயத்தி
வீரர்
வேலைக்காரி
கவியழன் இயங்கலை வகுப்பில் பாட்டுப் ____________
பாடினாள்
பாடினார்
பாடினான்
பாடினார்கள்
படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சிறுவன் ஊஞ்சல் ஆடினான்.
சிறுமி ஊஞ்சல் ஆடினாள்.
சிறுவர்கள் ஊஞ்சல் ஆடினார்.
சிறுவர்கள் ஊஞ்சல் ஆடினார்கள்.
மோகனா நீர் __________________.
அருந்தினாள்
அருந்தினார்
அருந்தினான்
எது பலர்பால் வாக்கியம் இல்லை?
ஆசிரியர் மேடையில் உரையாற்றினார்.
நண்பர்கள் திடலில் பந்து விளையாடினார்கள்.
சுற்றுப்பயணிகள் நமது உணவுகளை விரும்புச் சாப்பிட்டனர்.
தாதி குழந்தையின் எடையை ____________.
அளவெடுத்தாள்
அளவெடுத்தான்
அளவெடுத்தார்
அளவெடுத்தார்கள்
வருண் தன் நண்பர்களுடன் மலை _______________.
ஏறினார்
ஏறினர்
ஏறினான்
ஏறினாள்
இதில் எது ஆண்பால் வாக்கியம்?
அம்மா சுவரில் ஆணி அடித்தார்.
அர்வின் கினாபாலு மலை ஏறினான்.
மாணவர்கள் சுற்றுலா சென்றார்கள்
