Worksheetsதமிழாய் எழுதுவோம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.மெய்எழுத்துகளின் வகை
a)
18
b)
2
c)
3
d)
6
2.
2.உயிர் மெய்யெழுத்துக்கள்
a)
247
b)
216
c)
30
d)
18
3.
3.இதில் சொல்லின் இறுதியில் வராத எழுத்தைக் கண்டறிக.
a)
ள
b)
ல
c)
ன
d)
ந
4.
4.……….. சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
a)
வடமொழியில்
b)
தமிழில்
c)
ஆங்கிலத்தில்
d)
இந்தியில்
5.
5.க்ரீடம், ப்ரியா – என்பவை …………. மொழிச் சொற்கள்.
a)
வட
b)
அரபு
c)
தமிழில்
d)
தெலுங்கு
6.
6.சொல்லின் முதலில் வராத எழுத்துகள்
a)
ட, ற
b)
த, ந
c)
ப, ம
d)
க, ச
7.
7.ஆய்த எழுத்து சொல்லின் ……………. வரும்.
a)
முதலில்
b)
இடையில்
c)
கடைசியில்
d)
ஈற்றில்
8.
8.எழுதும்போது வரும் பிழைகளை ……………….. வகையாகக் கொள்ளலாம்.
a)
3
b)
4
c)
5
d)
6
9.
9.தமிழ் எழுத்துகள் மொத்தம்
a)
243
b)
244
c)
247
d)
246
10.
10.தமிழ்ச் சொல் ………… மெய்யோடு முடியாது.
a)
வல்லின
b)
மெல்லின
c)
இடையின
d)
உயிர்
100 %
