Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 7
Worksheet time: 70secs
Name
Class
Date
1.
திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை
a)
6
b)
7
c)
8
d)
9
2.
திருக்குறளுக்கு உரை தந்தவர்கள் பதின்மர்
a)
பரிமேலழகர்
b)
தருமர்
c)
மணக்குடவர்
d)
ஒளவையார்
3.
தமிழில் தினணப்பாகுபாடு (a) அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
4.
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
a)
கபிலர்
b)
பரணர்
c)
பூரிக்கோ
d)
இளம்பூரணர்
5.
திருக்குறள் ______________ இடம்பெற்றது.
a)
எட்டுத்தொகை
b)
பத்துப்பாட்டு
c)
பதினெண்மேல்கணக்கு
d)
பதினெண்கீழ்க்கணக்கு
6.
அகப்பொருள் பற்றிய நூல் அல்ல.
a)
பதிற்றுப்பத்து
b)
கலித்தொகை
c)
நற்றிணை
d)
ஐங்குறுநூறு
7.
அகமும் புறமும் கலந்து வரும் நூல்...
a)
அகநானூறு
b)
புறநானூறு
c)
கலித்தொகை
d)
பரிபாடல்
Reset
