wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மரபும் பண்பாடும்

Total questions: 8

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

தமிழ் மரபில் எத்தனை வகைகள் உள்ளது?

a)

4

b)

6

c)

5

d)

3

2.

பண்டைய தமிழ்பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டியதாக கலித்தொகை என்ன குறிப்பிடுகிறது?

(a)  

3.

வீரத்தில்,தாய் எதை கண்டு பெருமிதம் அடைந்தார்?

4 lines
4.

 'நாமும் தன்னலமற்றவர்களாகவும், பிறரிடம் அன்பாகவும் இருக்க வேண்டும்' இது எந்த மரபோடு ஒப்பிடுகிறது?.அந்த மரபையும் விவரித்து கூறவேண்டும்

4 lines
5.

`யாதும் ஊரே யாறுரும் கேளிர்' என்ற தொடரின் பொருள் என்ன?

4 lines
6.

தமிழ் பண்டாடில் எதனை வகைகள் உள்ளது?

a)

7

b)

6

c)

9

d)

8

7.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று எந்த பண்பாடோடு ஒப்பிடும். அந்த பண்பாடையும் விவரித்து கூறவும்?

4 lines
8.

நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க எதை பின்பற்ற வேண்டும்? ஒரு பண்பாடு எடுத்துக்காட்டோடு கூறவேண்டும்

4 lines