wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்த்தேன் -1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு எப்படி இருக்கும்?

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

வருத்தம்

d)

அசதி

2.

தமிழ்+எங்கள்=

a)

தமிழங்கள்

b)

தமிழெங்கள்

c)

தமிழுங்கள்

d)

தமிழ் எங்கள்

3.

அமுதென்று=

a)

அமுது+தென்று

b)

அமுது+என்று

c)

அமுது+ஒன்று

d)

அமு+தென்று

4.

"இன்பத் தமிழ்"கவிதையின் ஆசிரியர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

கண்ணதாசன்

5.

தாய்மொழியில் படித்தால் எவற்றை அடையலாம்

a)

பன்மை

b)

மேன்மை

c)

பொறுமை

d)

சிறுமை

6.

சீரிளமை=

a)

சீர்+இளமை

b)

சீர்மை+இளமை

c)

சீரி+இளமை

d)

சீற்+இளமை

7.

கணினி+தமிழ்=

a)

கணினி தமிழ்

b)

கணினித் தமிழ்

c)

கணிணி தமிழ்

d)

கனினி தமிழ்

8.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கணநூல் எது?

a)

நன்னூல்

b)

தொல்காப்பியம்

c)

திருக்குறள்

d)

எட்டுத்தொகை

9.

பழமொழியின் சிறப்பு

a)

விரிவாகச் சொல்வது

b)

சுருங்கச் சொல்வது

c)

பழமையைச் சொல்வது

10.

தமிழ் மொழி இலக்கணம் எத்தனை வகைப்படும்

a)

பத்து

b)

ஐந்து

c)

முப்பது

d)

மூன்று