WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
இன்ப தமிழ் பாடலின் ஆசிரியர் யார்?
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
கண்ணதாசன்
d)
தொல்காப்பியர்
2.
ஏற்றத்தாழ்வற்ற ___________________ அமைய வேண்டும்
a)
சமூகம்
b)
நாடு
c)
வீடு
d)
தெரு
3.
நாள் முழுவதும் வேலை செய்து கலைத் அவர்களுக்கு ___________________ ஆக இருக்கும்
a)
மகிழ்ச்சி
b)
கோபம்
c)
ஆசாதி
d)
வருத்தம்
4.
நிலவு + என்று என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்_______&
a)
நிலை என்று
b)
நிலவென்று
c)
நிலவன்று
d)
நிலவு என்று
5.
பாரதிதாசன் இயற்பெயர் என்ன?
a)
மாணிக்கம்
b)
மணிகண்டன்
c)
சுப்பு ரத்தினம்
d)
பாரதியார்
100 %
