NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் இன்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்
a)
13
b)
130
c)
133
d)
1330
2.
கீழ்கண்டவற்றுள் ஏவல் வினைமுற்று சொல்
a)
செல்க
b)
ஓடு
c)
வாழ்க
d)
வாழிய
3.
வியங்கோள் வினைமுற்று விகுதி அல்லாதது எது?
a)
வாழ்க
b)
வாழிய
c)
எழுது
d)
ஒழிக
4.
செயலை குறிக்கும் சொல்
a)
பெயர்சொல்
b)
உரிச்சொல்
c)
இடைச்சொல்
d)
வினைச்சொல்
5.
முகில் என்பதன் பொருள்
a)
மழை
b)
காற்று
c)
மேகம்
d)
மலை
6.
கொங்கு மண்டலத்தில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை
a)
20
b)
35
c)
24
d)
25
7.
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என அழைக்கப்படுபவர்
a)
கண்ணதாசன்
b)
பாரதிதாசன்
c)
வாணிதாசன்
d)
சுரதா
8.
நிலத்தை தாயாக மதிப்பவர்கள்
a)
தென்னிந்தியர்கள்
b)
வட இந்தியர்கள்
c)
கருப்பிந்தியர்கள்
d)
செவ்விந்தியர்கள்
9.
வெட்டுக்கிளி பார்த்த பெண் சருகுமானின் பெயர்
a)
சூரன்
b)
வரன்
c)
கூரன்
d)
பரன்
10.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது
a)
அடக்கமுடைமை
b)
நடுவுநிலைமை
c)
நாணுடைமை
d)
பொருளுடைமை
Reset
