Worksheetsகருத்து விளக்கக் கட்டுரை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பத்தியில் எத்தனை வாக்கியங்கள் எழுதப்பட வேண்டும்?
a)
3
b)
5
c)
4
2.
பத்தியில் எழுதப்பட வேண்டிய வாக்கியங்கள் யாவை?
a)
முதன்மைக் கருத்து, துணைக் கருத்து, விளக்கம்
b)
முதன்மைக் கருத்து, துணைக் கருத்து, விளக்கம், சான்று
c)
முதன்மைக் கருத்து, துணைக் கருத்து, விளக்கம், சான்று, முடிபு
3.
Hamburger-இல் உள்ள மேல் ரொட்டி எதனைக் குறிக்கிறது?
a)
துணைக் கருத்து
b)
முதன்மைக் கருத்து
c)
சான்று
4.
Cheese பத்தியின் எந்தப் பகுதியைக் குறிக்கிறது
a)
முடிபு
b)
துணைக் கருத்து
c)
விளக்கம்
5.
இறைச்சி பத்தியின் எந்தப் பகுதியைக் குறிக்கிறது
a)
சான்று
b)
முதன்மைக் கருத்து
c)
முடிபு
100 %
