Font size
Worksheetsகாலக் கணிதம். கண்ணதாசன்
Total questions: 15
Worksheet time: 8mins
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
முத்தையா
கம்பர்
சுப்பையா
கண்ணதாசன் எந்த நூலிற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றார்?
சேரமான் காதலி
முல்லை
குயில் பாட்டு
கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
மதுரை
சிறுகூடல்பட்டி
சிவகங்கை
கண்ணதாசன் வெளியிட்ட நூல் இவற்றுள் எவை?
பாரதம்
இயேசு காவியம்
அர்த்தமுள்ள இந்துமதம்
கண்ணதாசனின் பெற்றோர் பெயர் யாது?
சாத்தப்பன் -விசாலாட்சி
திருமலை- மாதவி
இசையரசன்-'அன்பரசி
கண்ணதாசன் வெளிப்படுத்திய தத்துவம் எது?
மகிழ்ச்சி
மெய்யியல்
பகுத்தறிவு
கண்ணதாசன் முதன்முதலில் பாடல் எழுதிடத் தொடங்கிய ஆண்டு எது?
1949
1987
1967
தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த புலவர் இவர்களுள் யார்?
கம்பர்
கண்ணதாசன்
இளம்பரிதி
கண்ணதாசன் இறுதியாக எழுதிய பாடல் எது?
கண்ணே கலைமானே
பரமசிவன்
அன்பே சிவம்
கண்ணதாசனின் சிறப்புப் பெயர் இவற்றுள் எது?
பார்வதிநாதன்
இளந்தென்றல்
கவிமணி
கடவுளும் கண்ணதாசனும் அறிந்தவை எவை?
ஒற்றுமை
ஆக்கல் அளித்தல் அழித்தல்
மனிதநேயம்
கண்ணதாசன் அறிந்திட்ட கவிஞர்கள் யாவர்?
பாரதி, தாசன் ,கம்பர்
கம்பர் வள்ளுவர் இளங்கோ
வாலி கம்பர் பாரதி
அட்சய பாத்திரம் எது எனக்கு கண்ணதாசன் கூறுகிறார்?
தத்துவம்
உணவு
எதுவும் இல்லை
கண்ணதாசன் எது மட்டும் மாறாது என்கிறார்?
மாற்றம்
பாடம்
மனிதர்
வண்டா எழுந்து மலர்களில் அமர்வேன் இதில் கண்ணதாசன் யாராக தன்னை ஒப்புமை படுத்துகிறார்
வண்டு
மலர்
வனம்
