Worksheetsசிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
Total questions: 15
Worksheet time: 6mins
உலகின் முதல் சிறுகதை எழுதியவர்
ஓ.ஹென்ரி
எட்கர் ஆலன் போ
செட்ஜ்விக்
சிறுகதை மன்னன் என்றழைக்கப்படுபவர்
கு.ப.ரா
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
வீரமாமுனிவர் எழுதிய சிறுகதை
பரமார்த்த குரு கதை
தமிழ்ச்சிறுகதை
அக்னிச்சிறகுகள்
தமிழ்நாட்டின் மாப்பாசன் என்றழைக்கப்படுபவர்
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
கல்கி
சிறுகதைகளின் வேறுபெயர்
நாடோடிக்கதை
சின்னக்கதை
நவதந்திரக்கதை
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று
சீவகசிந்தாமணி
சிறுகதைகள்
குறுந்தொகை
மங்கையர்க்கரசியின் காதல் கதையின் ஆசிரியர்
வ.வே.சு ஐயர்
கு.ப.ரா
ல.சா.ரா
புதுமைப்பித்தனின் இயற்பெயர்
சொ.விருத்தாச்சலம்
இறையன்பு
இராமையா
தமிழில் தோன்றிய முதல் சிறுகதை
மங்கையர்க்கரசியின் காதல்
குளத்தங்கரை அரச மரம் சொன்ன கதை
நவதந்திரக்கதை
கு.ப.ரா வின் முழுப்பெயர்
கு.ப.ராமசாமி
கு.ப.ராஜகோபாலன்
கு.ப.ரங்கநாதன்
அன்புக்கும் மேலே என்ற சிறுகதையின் ஆசிரியர்
பாரதிதாசன்
ஆர்.சூடாமணி
ஜெயகாந்தன்
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும்போது ஆங்கிலத்தை _____ மொழி என்பர்
அடைவு மொழி
இலக்குமொழி
மூலமொழி
கண்ணதாசனின் இயற்பெயர்
கனகசுப்புரத்தினம்
முத்தையா
செல்வராஜ்
சிற்பிக்கு சாகித்ய அகாதமிப் பரிசு வழங்கப்பட்ட நூல்
ஒளிப்பறவை
ஒரு கிராமத்து நதி
சூரிய நிழல்
சுமைபேதம் கதையில் வரும் கதாபாத்திரம்
பழனி
மருதையா
பூமிநாதன்
