Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கோடிடப்பட்டுள்ள சொற்களின் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

பாடத்தை முடித்த கபிலன், அறைக்குச் சென்று தூங்கினான்.

a)

A

ஐந்தாம் வேற்றுமை - ஏழாம் வேற்றுமை

b)

B

இரண்டாம் வேற்றுமை - நான்காம் வேற்றுமை

c)

C

விளி வேற்றுமை - முதலாம் வேற்றுமை

d)

D

மூன்றாம் வேற்றுமை - ஆறாம் வேற்றுமை

2.

1. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வலிமிகக்கூடிய இடத்திளைத் தெரிவு செய்க.


ஆசிரியர் தேர்வு தாளை திரும்ப கொடுத்தார்.

a)

A

ஆசிரியர்

b)

B

தேர்வு

c)

C

தாளை

d)

D

திரும்ப

3.

1. கீழ்காண்பனவற்றுள் வலிமிகும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

A. மாடியிலிருந்து குதித்தான்

b)

B. அண்ணனுடைய புத்தகம்

c)

C. தம்பியை பார்த்தான்

4.

1. கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமை வகையைத் தெரிவு செய்க.




இலக்குவன்

இராமனுடன் வனவாசம் சென்றான்.

a)

A. மூன்றாம் வேற்றுமை

b)

B. ஐந்தாம் வேற்றுமை

c)

C. ஆறாம் வேற்றுமை

d)

D. ஏழாம் வேற்றுமை

5.

1. பின்வருவனவற்றுள் பிழையாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.

a)

A. முத்துவுடையக் கண்ணாடி

b)

B. தமிழரசனது புத்தகம்

c)

C. கடைக்குச் சென்றான்.

d)

D. உணவைக் கொடுத்தான்

6.

கோடிட்ட சொற்கள் ஏற்கும் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


இராமாயணமும்

மகாபாரதமும் முற்கால இந்தியா

பெயரையும் பெருமையையும் உலக மக்கள்

உணர்த்தும் இணையற்றப் படைப்பாகும்.

a)

A. கு, இன்

b)

B. இன், கு

c)

C. அது, ஆல்

d)

D. ஆல், அது

7.

கண்ணா ! நான் சொல்வதைக் கேள்.

மேலே கோடிடப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபு வகையைச் சார்ந்தது ?

a)

A. முதலாம் வேற்றுமை

b)

B. ஆறாம் வேற்றுமை

c)

C. ஏழாம் வேற்றுமை

d)

D. எட்டாம் வேற்றுமை

8.

பின்வருவனவற்றுள் ஏழாம் வேற்றுமை உருபுகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

i. பால்,

ii. இடம்

iii. கண்

iv. கு

a)

A. i, ii

b)

B. i, iv

c)

C. i, iii

d)

D. i, ii, iii

9.

கீழ்காணும் வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்றிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A. கண்ணெதிரே வந்த ஆசிரியரைக் கண்டு கமலா எழுந்து நின்றாள்.

b)

B. நம் நாட்டில் சுற்றுப்பயணத்துறை வளர்ச்சிக் கண்டு வருகிறது.

c)

C. மழை பெய்ததால் என்னால் வெளியில் செல்ல முடியவில்லை.

10.

1. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லில் இருக்கும் வேற்றுமை உருபு எவ்வகையைச் சார்ந்தது ?


தமிழரசுபால்

அன்பு கொள்க

a)

A. விளி வேற்றுமை

b)

B. எழுவாய் வேற்றுமை

c)

C. ஏழாம் வேற்றுமை

d)

D. மூன்றாம் வேற்றுமை