Worksheetsஇலக்கணம்
Total questions: 5
Worksheet time: 3mins
1. தமிழ் இலக்கியங்களை விரிவாக புரிந்துகொள்ள, தொல்காப்பியம் மற்றும் பிற இலக்கண நூல்கள் எந்த அளவில் வழிகாட்டுகின்றன?
தொல்காப்பியம் மற்றும் பிற இலக்கண நூல்கள், தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான அமைப்புகளையும், மொழியின் அழகியலையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.
இலக்கணப் பயிற்றியலின் ஐந்து முக்கியத்துவங்களை வழங்குக.
(a)
3. இலக்கணம் கற்பதால் எவ்வாறு எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க இயலும்?
மொழி தேர்ச்சி அதிகமாவதால் எழுத்துப் பிழைக்களைத் தவிர்க்கலாம்.
எழுத்துகளின் தன்மை, எதுகை, மோனை போன்றவற்றின் புரிதல் உண்டாகும்; அதன்வழி, பிழைகளைத் தவிர்க்கலாம்.
இலக்கணம் கற்பதால் எழுதுவதில் சிக்கல்கள் ஏற்படாது.
இலக்கியப் புரிதல் ஏற்படும்.
4. மூன்று இலக்கண கோட்பாட்டைக் குறிப்பிடுக.
எழுத்திலக்கணக் கோட்பாடு, யாப்பிலக்கணக் கோட்பாடு, வேற்றுமை இலக்கணக் கோட்பாடு
சார்பெழுத்துக் கோட்பாடு, சாரியைக் கோட்பாடு, எழுத்திலக்கணக் கோட்பாடு
எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு
எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு, பொருள் இலக்கணக் கோட்பாடு,
எழுத்திலக்கணக் கோட்பாடு வரையறை என்ன?
எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களைக் குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.
எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களின் சரியான பாவனை, அமைப்பு மற்றும் பயன்பாட்டை குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.
எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களின் சரியான நடைமுறையைக் குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.
எழுத்திலக்கணம் என்பது எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு குறித்து ஆய்வு செய்யும் இலக்கணக் கோட்பாடாகும்.
