wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள் படிவம் 5

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உடைந்த+கண்ணாடி=

a)

உடைந்தக் கண்ணாடி

b)

உடைந்த கண்ணாடி

2.

குதிரை+ கனைத்தது =

a)

குதிரை கனைத்தது

b)

குதிரைக் கனைத்தது

3.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இலக்கண விதியைத் தேர்ந்தெடுக.

a)

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

b)

எழுவாய்த் தொடரில் வலிமிகாது.

c)

விளித்தொடரில் வலிமிகும்.

d)

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வலிமிகாது

4.

கீழ்க்காணும் சொற்றொடரின் இலக்கண விதியைத் தேர்தெடுக.

அழுத குழந்தை

a)

விளித்தொடரில் வலிமிகாது.

b)

எழுவாய்த் தொடரில் வலிமிகாது.

c)

பெயரெச்சத்தின் பின் வலிமிகாது

5.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வலிமிகா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மேடையில் ஆடியப் பெண்ணின் நடனத்தைக் கண்டு அனைவருவரும் பாராட்டினர்.

b)

திடீரென்று சிங்கத்தின் கர்ஜனை சத்தம் கேட்டதும் குதிரைக் கனைத்தது.

c)

இரவு நேரத்தில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற திருடனைப் பார்த்து நாய் குரைத்தது.

d)

கவிதைக்குரிய கூறுகளில் பாடுப்பாருள் முதன்மையாக விளங்குகின்றது.

6.

கீழ்க்காணும் சொல்லின் இலக்கண விதியைத் தேர்ந்தெடுக.

ஏவுகணை

a)

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகாது.

b)

வினைத்தொகையில் வலிமிகாது.

c)

உம்மைத்தொகையில் வலிமிகாது.

d)

பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

7.

கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியான இணை தேர்ந்தெடுக.

a)

எழுதிய பாடல்- விளித்தொடரில் வலிமிகாது

b)

கந்தா கேள்! - விளித்தொடரில் வலிமிகாது

c)

அழுத பிள்ளை- எழுவாய்த் தொடரில் வலிமிகாது

d)

தாமரை பூத்தது- பெயரெச்சத்தின்பின் வலிமிகாது

8.

கீழ்க்காணும் சொற்றொடரில் விளித்தொடரில் வலிமிகாது எனும் விதிக்கேற்ற விடையைத் தேர்ந்தெடுக.

a)

ராஜா பாடு!

b)

தந்தையே வாருங்கள்

c)

மழை பெய்ந்தது

d)

கந்தா வா!

9.

கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியான விடையைத் தேர்ந்தெடுக.

a)

பாடியக் குயில்

b)

எழுதிய பாடல்

c)

தமிழரசாப் பிடி

d)

தங்கைப் பாடினாள்

10.

கீழ்க்காணும் வாக்கியத்தின் இலக்கன விதியைத் தேர்ந்தெடுக.

ராஜேந்திரச் சோழன் போர் பூரிந்ததார்.

a)

வினைத்தொகையில் வலிமிகாது.

b)

பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

c)

விளித் தொடரில் வலிமிகாது.

d)

எழுவாய்த் தொடரில் வலிமிகாது.