WorksheetsKAC-Knowledge And Curriculum
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கலைத்திட்டம் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கும் தேவைக்கும் முழுமையான அனுபவம் தரும் கருவியே என்று கூறியவர்__________
a)
ராண்டில்
b)
போரோ
c)
ஜான் டூய்
d)
தாபா டைலர்
2.
ஒரு நல்ல கலைத்திட்டதின் பண்பு________
a)
வாழ்க்கையின் தத்துவம் கொண்டு அமைதல்
b)
மாணவர்களுக்கு நேரடி அனுபவம் தருதஅல்
c)
மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்த்தல்
d)
மேற்கண்ட அனைத்தும்
3.
மௌரிட்ஸ் ஜான்சன் " கலைத்திட்டம் என்பது கற்றல் விளைவுகளின் ஒரு______ ஆகும்".
a)
கட்டுமான வரிசை
b)
கருவி
c)
படிநிலை
d)
பிரதிபலிப்பு
4.
கலைத்திட்டம் என்பது _______சொல்
a)
ஆங்கிலம்
b)
தமிழ்
c)
பிரெஞ்ச்
d)
லத்தின்
5.
Curriculum என்ற ஆங்கிலச் சொல் ________ என்ற லத்தின் சொல்லிலிருந்து வந்தது.
a)
Curreve
b)
Curriculam
c)
Courage
d)
Corresponding
100 %
