NEW
Font size
Worksheetsதமிழ்மொழி - எச்சம் (திருமதி கோ.கனகா)
Total questions: 10
Worksheet time: 5mins
முற்றுப்பெறாத தொழில் அல்லது செயல் எச்சம் எனப்படும்.
சரி
தவறு
சரியான பெயரெச்சத்தைத் தேர்வு செய்க.
செய்து முடித்தான்
கண்டு பேசினர்
படித்த கவிதை
'கூடிப் பேசினர்' என்பது
வினையெச்சம்
பெயரெச்சம்
எதிர்மறைப் பெயரெச்சம்
சரியான பெயரெச்சத்தைத் தேர்வு செய்.
அழகான மயில்
தாண்டி ஓடினான்
ஓடாக் குதிரை
சிறுவர்கள் கலைநிகழ்ச்சியில் ஆடிப் பாடினர்.
வினையடை
வினையெச்சம்
பெயரெச்சம்
'மாணவர்கள் ஆசிரியர் கொடுத்த பயிற்சிகளைச் செய்தனர்' - எச்சத்தைக் குறிக்கும் சொல்
செய்தனர்
பயிற்சிகளை
கொடுத்த
'காவல் அதிகாரிகள் சிறையிலிருந்து தப்பி ஓடிய திருடனைப் பிடித்தனர்' - சரியான பெயரெச்சம்
ஓடிய திருடனை
தப்பி ஓடிய
திருடனைப் பிடித்தனர்
___________________ முடித்தனர்.
சரியான வினையெச்சம்?
விரைவாக
வீட்டுப் பாடத்தை
செய்து
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
எச்சம் பெயர்ச்சொல்லை மட்டும் ஏற்கும்.
'பாடாப் பாட்டு' என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினையெச்சம் என்பது முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரைக் கொண்டு முடியும்
'தேடிப் பார்த்தான்' - சரியான விடையைத் தேர்ந்தெடு
தேடி - வினைமுற்று
பார்த்தான் - எச்சம்
பார்த்தான் - வினைமுற்று
