wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2 (ஒரு,ஓர்)

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

{ஒரு] என்றால் என்ன?

a)

உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்

b)

உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்

2.

{ஓர்] என்றால் என்ன?

a)

உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்

b)

உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்

3.

இஃது __________________ எறும்பு.

a)

ஓர்

b)

ஒரு

4.

இஃது ___________________ பழுப்பு நிற மேசை.

a)

ஓர்

b)

ஒரு

5.

இஃது _______________ இலை.

a)

ஓர்

b)

ஒரு

6.

என் மாமா __________ புதிய கல் வீடு வாங்கினார்.

a)

ஓர்

b)

ஒரு

7.

மதிய உணவில் நான் _________________ அப்பளம் சேர்த்துக் கொண்டேன்.

a)

ஓர்

b)

ஒரு

8.

2. ___________ கிராமத்தில், ___________ ஊமை பெண் வாழ்ந்து வந்தாள்.

a)

ஒரு , ஓர்

b)

ஓர் , ஓர்

9.

3. நீரில் தத்தளித்த __________ எறும்புக்கு, ___________ புறா உதவியது.

a)

ஒரு, ஒரு

b)

ஓர், ஒரு

c)

ஓர், ஓர்

10.

7. பாரதியார் ______________ எழுத்தாளர்.

a)

ஒரு

b)

ஓர்

11.

8. திருக்குறள் ______________ சிறந்த அறநூலாகும்.

a)

ஒரு

b)

ஓர்

12.

10. சென்ற வாரம் என் அப்பா ____________ புதிய மகிழுந்தை வாங்கினார்.

a)

ஓர்

b)

ஒரு

13.

9. தொல்காப்பியம் ___________ இலக்கண நூலாகும்.

a)

ஒரு

b)

ஓர்

14.

11. 'கொரோனா வைரஸ்' _____________ தொற்று நோயாகும்.

a)

ஒரு

b)

ஓர்

15.

12. ___________ ஆண்டில் 12 மாதங்கள் உள்ளன.

a)

ஓர்

b)

ஒரு

16.

15. _____________ வாரத்தில் ஏழு நாள்கள் உள்ளன.

a)

ஓர்

b)

ஒரு