NEW
Font size
Worksheetsதமிம்மொழி வாரம் படிநிலை 1 - ஆக்கம் திருமதி.சுஜித்திரா
Total questions: 25
Worksheet time: 13mins
யானை என்ற சொல்லுக்கு வேறு பெயர் என்ன? *
நரி
பரி
கரி
ஆறுவது சினம்
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்
கோபத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
அறம் செய விரும்பு
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
நன்மை மற்றும் தீமை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
தருமம் மற்றும் தீமை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
சரியாக நிரல்படுத்தப்பட்டுள்ள உயிர் எழுத்துப் பட்டியலைத் தெரிவு செய்க
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, எ, ஐ, ஒ ,ஓ, ஔ
ஆ, அ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ ,ஓ, ஔ
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ ,ஓ, ஔ
அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள்....
உயிர்க்குறில் எழுத்துகள்
உயிர் நெடில் எழுத்துகள்
மெய் எழுத்துகள்
சரியான இறந்தகாலத்தைக் காட்டும் வாக்கியம் எது?
நாளைக்குப் பள்ளிக்கு வருவேன்
மாமா கடைக்கு வந்தார்
பாப்பா அழுகிறார்
அரசன் என்ற சொல்லுக்குகேற்ற பெண்பால் சொல்லைத் தேர்தெடுக்கவும்
இளவரசி
மகாராணி
அரசி
இரவும் பகலும் / எப்பொழுதும் என்ற பொருளுக்கேற்ற இணைமொழி யாது?
அல்லும் பகலும்
தாயும் சேயும்
நன்மை தீமை
சரியான இணையைத் தேர்தெடுக்கவும்
ஒரு கதவு
ஒரு இரும்பு கதவு
ஓர் கதவு
______________ புத்தாடைகள் வாங்கினோம்.
பேரங்காடியில்
முதியோர் இல்லத்தில்
அலுவலகத்தில்
வீட்டில்
அத்தை சோளக் __________ வாங்கி வந்தார்
கதிர்களை
கொத்துகளை
கன்றுகளை
மரத்தின் மீதிருந்த குரங்கின் ___________ நீளமாக இருந்தது
பல்
வால்
கண்
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
விடாப்பிடியாக நிற்றல்
ஒற்றைக் காலில் நிற்றல்
கண்ணும் கருத்தும்
செவி சாய்த்தல்
வல்லின மெய்யெழுத்து கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு.
நாற்றம்
காய்
பஞ்சு
.
கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்?
ஆசிரியர்
பூண்டு
தோட்டக்காரன்
இங்கு வந்து இருக்கையில் அமருங்கள்
கட்டளை வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
மருத்துவனைக்குச் செல்லும் ________ தெரியுமா?
வலி
வழி
தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டினார்.
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மெளனமாக வாசிக்கிறார்கள்
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
வல்லின மெய் எழுத்துகள் எத்தனை?
6
12
18
கீழ்க்காண்பனற்றுள் சரியான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தைத் தெரிவு செய்க.
க்+ அ= க
ந்+ டா= டா
ம்+உ= மை
ல்+ஒ=லெ
இவற்றுள் எஃது ஆயுத எழுத்து ?
ச்
ஃ
அ
ப்
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்___________
216
12
18
கோடிட்ட சொல்லின் ஒரே பொருள் யாது?
மாணவர்கள் சிற்றுண்டிச் சாலையில் உணவு உண்டனர்.
ஆகாரம்
ஞாலம்
கரி
